Posts

Showing posts from February, 2021

வண்ணங்களின் பெயர் தமிழில் 150

 150 வண்ணங்களின் பெயர் தமிழில் : 1. அடர் சிவப்பு - Cramoisy 2. அடர் நீலம் - Perse / Smalt 3. அடர் மஞ்சள் - Gamboge 4. அயிரை/ அசரை - Sandy colour 5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic 6. அருணம் - Bright red, colour of the dawn 7. அவுரி(நிறம்) - Indigo 8. அழல் நிறம் - Reddish colour of fire 9. ஆழ் சிவப்பு - Cinnabar 10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret 11. ஆழ் பழுப்பு - Brunneous 12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine 13. ஆழ்சிவப்பு - Cramoisy 14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine 15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous 16. இருள் சிவப்பு - Puccoon 17. இருள்சாம்பல் - Slate 18. இள மஞ்சள் - Flavescent / Primrose 19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous 20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour 21. உறைபால்(நிறம்) - Whey 22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour 23. எலுமிச்சை - Citreous 24. ஒண்சிவப்பு - Cardinal 25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous 26. ஒளிர் செம்மை - Coccineous 27. ஒளிர் வெண்கலம் - Aeneous 28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous 29. ஒளிர்சிவப்பு - Puniceous 30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellar

புலனத்திலிருந்து

  *வடமொழி, வேற்றுமொழிச் சொற்களுக்கான   தமிழ்ச் சொற்கள்* அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழே...... அ அகங்காரம் – செருக்கு அக்கிரமம் – முறைகேடு அசலம் – உறுப்பு அசூயை – பொறாமை அதிபர் – தலைவர் அதிருப்தி – மனக்குறை அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது அத்தியாவசியம் –இன்றியமையாதது அநாவசியம் -வேண்டாதது அநேகம் – பல அந்தரங்கம்- மறைபொருள் அபகரி -பறி, கைப்பற்று அபாயம் -இடர் அபிப்ராயம் -கருத்து அபிஷேகம் -திருமுழுக்கு அபூர்வம் -புதுமை அமிசம் -கூறுபாடு அயோக்கியன் -நேர்மையற்றவன் அர்த்தநாரி -உமைபாகன் அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த அர்த்தம் -பொருள் அர்த்த ஜாமம் – நள்ளிரவு அர்ப்பணம் -படையல் அலங்காரம் -ஒப்பனை அலட்சியம் – புறக்கணிப்பு அவசரமாக – உடனடியாக, விரைவாக அவஸ்தை – நிலை, தொல்லை அற்பமான – கீழான, சிறிய அற்புதம் – புதுமை அனுபவம் – பட்டறிவு அனுமதி – இசைவு ஆ ஆச்சரியம் – வியப்பு ஆக்ஞை – ஆணை, கட்டளை ஆட்சேபணை – தடை, மறுப்பு ஆதி – முதல் ஆபத்து – இடர் ஆமோதித்தல் – வழிமொழிதல் ஆயுதம் – கருவி ஆரம்பம் -தொடக்கம் ஆராதனை -வழிபாடு ஆரோக்கியம் – உடல்நலம் ஆலோசனை –

தேவநேய பாவாணரின் தூய தமிழ் சொற்கள்

  தேவநேய பாவாணரின் தூய தமிழ் சொற்கள் அகதி  -  ஏதிலி அக்கினி நட்சத்திரம்  -  எரிநாள் அங்கவஸ்திரம்  -  மேலாடை அங்குலம்  -  விரலம் அசரீரி  -  உருவிலி அஞ்சலி  -  கும்பீடு, இறுதி வணக்கம் அதிகாரபூர்வம்  -  அதிகாரச் சான்று அதிசய மனிதர்  -  இறும்பூதாளர் அதிர்ஷ்டம்  -  ஆகூழ் அத்தியாவசியம்  -  இன்றியமையாமை அத்வைதம்  -  இரண்டன்மை அநேக  -  பல அநேகமாக  -  பெரும்பாலும் அந்தரங்கம்  -  மருமம், கமுக்கம், மறைமுகம் அந்தஸ்து  -  தகுதி அபயம்  -  ஏதம், கேடு அபராதம்  -  தண்டம் அபாயம்  -  இடர் அபிப்ராயம்  -  கருத்து, ஏடல் அபிமானம்  -  நல்லெண்ணம் அபிவிருத்தி  -  மிகுவளர்ச்சி அபிஷேகம்  -  திருமுழுக்கு அபூர்வம்  -  அருமை அப்பியாசம்  -  பயிற்சி அமரர்  -  நினைவில் உரை, காலஞ் சென்ற அமாவாசை  -  காருவா அமோகம்  -  மிகுதி அரபிக்கடல்  -  குட கடல் அராஜகம்  -  அரசின்மை அர்ச்சகர்  -  வழிபாட்டாசான் அர்த்தம்  -  பொருள் அலட்சியம்  -  புறக்கணிப்பு அவசகுனம்  -  தீக்குறி அவசியம்  -  வேண்டியது, தேவை அவதாரம்  -  தோற்றரவு அவயவம்  -  உடலுறுப்பு அற்புதம்  -  இறும்பூது, நேர்த்தியான அனுபல்லவி  -  துணைப் பல்லவி அனுபவம்  -  பட்டறிவு அனுப

Image
அக்கப்போர் - akhbar <உருது> : வீண்பழி, பழிச்சொல், வீண்பேச்சு, வம்புப்பேச்சு அக்கிரமம் - a-krama <சமற்கிருதம்> : முறைகேடு, முறையின்மை, ஒழுங்கின்மை, கொடுமை அக்கினி - agni  <சமற்கிருதம்> : தீ, நெருப்பு, அழல், தணல் அகிலம் - a-khila <சமற்கிருதம்> :   முழுமை, உலகம் அகோரம் - a-ghora <சமற்கிருதம்>  :  கடுமை, பெருங்கொடுமை, கடுங்கொடுமை (தொடரும்..நாளொன்றுக்கு ஐந்து சொற்கள் இணைக்கப்படும்)

அயற்சொற்கள்!

 தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வேற்றுமொழி சொற்கள் கலந்துவிட்டன.  அவற்றை நாம் தெரிந்துகொள்வது மட்டுமல்ல அதற்கானத் தமிழ்ச்சொற்களை மட்டும் பயன் படுத்தக் கற்றுக்கொள்வோம். 'டமில்' அகராதியில் கீழ்க்கண்டவாறு காணப்படலாம்:-   பிறந்த நாள் - பெர்த் டே; பிறந்த நாள் வாழ்த்து - ஹாப்பி பெர்த் டே பாட்டு, பாடல் - சாங் பாடுவது - சிங்கிங் ஆர் Siன்கிங்g வாந்தி - வாமிட், வாமிட்g காத்திருப்பது - வெய்ட்டின்g சோறு - ரைஸ் அரிசி - ரைS     'காட்டுமிராண்டிகளிடமும் , குரங்குகளிடமும் செம்மொழி என்ற தமிழ்மொழி அகப்பட்ட மாலையானது' :((   பல ஆண்டுகளாக வழக்கில் உள்ள சொற்கள்:-   உன்னைக் காதலிக்கிறேன் - ஐ லவ் யூ Posted  9th July 2013