அயற்சொற்கள்!

 தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வேற்றுமொழி சொற்கள் கலந்துவிட்டன. 

அவற்றை நாம் தெரிந்துகொள்வது மட்டுமல்ல அதற்கானத் தமிழ்ச்சொற்களை மட்டும் பயன் படுத்தக் கற்றுக்கொள்வோம்.


'டமில்' அகராதியில் கீழ்க்கண்டவாறு காணப்படலாம்:-
 
பிறந்த நாள் - பெர்த் டே;
பிறந்த நாள் வாழ்த்து - ஹாப்பி பெர்த் டே
பாட்டு, பாடல் - சாங்
பாடுவது - சிங்கிங் ஆர் Siன்கிங்g
வாந்தி - வாமிட், வாமிட்g
காத்திருப்பது - வெய்ட்டின்g
சோறு - ரைஸ்
அரிசி - ரைS
 
 
'காட்டுமிராண்டிகளிடமும் , குரங்குகளிடமும் செம்மொழி என்ற தமிழ்மொழி அகப்பட்ட மாலையானது' :((
 
பல ஆண்டுகளாக வழக்கில் உள்ள சொற்கள்:-
 
உன்னைக் காதலிக்கிறேன் - ஐ லவ் யூ

Comments