1. அக்கப்போர் - akhbar <உருது> :வீண்பழி, பழிச்சொல், வீண்பேச்சு, வம்புப்பேச்சு
  2. அக்கிரமம் - a-krama <சமற்கிருதம்> : முறைகேடு, முறையின்மை, ஒழுங்கின்மை, கொடுமை
  3. அக்கினி - agni <சமற்கிருதம்> : தீ, நெருப்பு, அழல், தணல்
  4. அகிலம் - a-khila <சமற்கிருதம்> :  முழுமை, உலகம்
  5. அகோரம் - a-ghora <சமற்கிருதம்> : கடுமை, பெருங்கொடுமை, கடுங்கொடுமை



(தொடரும்..நாளொன்றுக்கு ஐந்து சொற்கள் இணைக்கப்படும்)



Comments