வண்ணங்களின் பெயர் தமிழில் 150
150 வண்ணங்களின் பெயர் தமிழில் : 1. அடர் சிவப்பு - Cramoisy 2. அடர் நீலம் - Perse / Smalt 3. அடர் மஞ்சள் - Gamboge 4. அயிரை/ அசரை - Sandy colour 5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic 6. அருணம் - Bright red, colour of the dawn 7. அவுரி(நிறம்) - Indigo 8. அழல் நிறம் - Reddish colour of fire 9. ஆழ் சிவப்பு - Cinnabar 10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret 11. ஆழ் பழுப்பு - Brunneous 12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine 13. ஆழ்சிவப்பு - Cramoisy 14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine 15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous 16. இருள் சிவப்பு - Puccoon 17. இருள்சாம்பல் - Slate 18. இள மஞ்சள் - Flavescent / Primrose 19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous 20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour 21. உறைபால்(நிறம்) - Whey 22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour 23. எலுமிச்சை - Citreous 24. ஒண்சிவப்பு - Cardinal 25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous 26. ஒளிர் செம்மை - Coccineous 27. ஒளிர் வெண்கலம் - Aeneous 28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous 29. ஒளிர்சிவப்பு - Puniceous 30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellar